#BREAKING || சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

x

சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் லலிதா அறிவிப்பு.

மயிலாடுதுறை, குத்தாலம் தாலுகாக்களில் பள்ளிகள் இயங்கும்- ஆட்சியர்.


Next Story

மேலும் செய்திகள்