காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை | School Leave | Karaikal | ThanthiTV

x

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் அறிவிப்பு, ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்