20 நாளில் 30 லட்சத்திற்கு தக்காளி விற்பனை...கை, கால் கட்டி கழுத்து நெரிந்து கிடந்த விவசாயி..உடல் அருகே கிடந்த 'Paper' - அதிர்ச்சி

x

விலையேற்றத்தால் பலரையும் தக்காளி அதிரவைத்து வரும் நிலையில், தக்காளிகளை பயிரிட்டு 30 லட்சம் வரை சம்பாதித்த விவசாயி, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்