அதிக விலைக்கு விற்கப்படும் தக்காளி... திருட்டு, கொலை என களமிறங்கும் கும்பல்...

Published on

அதிக விலைக்கு விற்கப்படும் தக்காளி...

திருட்டு, கொலை என களமிறங்கும் கும்பல்...

உயரும் விலை... அதிகரிக்கும் கிரைம்...

தக்காளிக்காக அரங்கேறும் குற்றங்கள்...

தக்காளியோட விலை ஏற்றம் வெறும் இல்லத்தரசிகளை மட்டும் பாதிக்கிறது இல்லை. அதை விளைவிக்குற வியாபாரிகளுக்கு ஆபத்தை கொண்டு வந்திருக்கு.

X

Thanthi TV
www.thanthitv.com