தக்காளி விலை திடீர் குறைவு.. ராக்கெட் வேகத்தில் எகிறிய காய்கறி விலை

x

சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்தது. நேற்று ரூ.100, இன்று ரூ.௯௫

சில்லறை விற்பனையில் கிலோவுக்கு ரூ.120 வரை தக்காளி விற்பனை

சின்ன வெங்காயம் விலை ரூ.80, பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.௧௦௦

இஞ்சி விலை கிலோவுக்கு ரூ.200, பூண்டு விலை ரூ.௧௩௦

பட்டாணி விலை கிலோவுக்கு ரூ.180, வண்ண குடமிளகாய் விலை ரூ.180


Next Story

மேலும் செய்திகள்