குறைந்த தக்காளி விலை - இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்

x

தக்காளி விலை - கிலோ ரூ.10 குறைந்தது

சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை ரூ.10 குறைந்தது

நேற்று 80 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 10 ரூபாய் குறைந்து ரூ.70க்கு விற்பனை

கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்திற்கு, இன்று தக்காளி வரத்து கூடுதலாக இருந்ததால் விலை கிலோவிற்கு 10 ரூபாய் குறைந்துள்ளது

புறநகர் பகுதிகளில் சில்லறை விற்பனையில் இன்று 80 முதல் 90 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்