"வட மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தக்காளி விலை குறைவு"- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி

x

வட மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் தக்காளி விலை குறைவாக இருப்பதாக தெரிவித்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தக்காளி விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்