தக்காளிக்கு விலை நிர்ணயம் செய்யாமல் ரேஷன் கடைகளில் தற்காலிகமாக விற்பனை செய்தால் அரசுக்கு நஷ்டம்தான் ஏற்படும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.