சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. ஆர்ப்பாட்டத்தில் குதித்த லாரி ஓனர்கள் | Tollgate Price

x
  • நாடு முழுவதும் 460 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்
  • சுங்கச்சாவடி கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்
  • சுங்கச்சாவடி கட்டணம் 5% முதல் 10% வரை உயர்த்தப்பட்டதற்கு கண்டனம்
  • "கட்டண உயர்வால் லாரி, வேன் மற்றும் சரக்கு வாகனங்கள் வாடகை உயரும் நிலை"
  • "டீசல், காப்பீடு உள்பட பல்வேறு விலை உயர்வால் லாரி தொழில் முற்றிலும் பாதிப்பு"
  • சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்

Next Story

மேலும் செய்திகள்