"மேயரை சொல்லிட்டனே...""ஏற்கனவே பேசி தான் டிவியில போட்டாங்க.." - அமைச்சர் கே.என்.நேரு கல கல பேச்சு

x

மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் சென்னை பள்ளிகளுக்கான இலச்சினை வெளியிடும் விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் கே.என்.நேரு, யார் நன்றாக செயல்படுகிறார் என அமைச்சர்களுக்குள் போட்டி நடப்பதாக தெரிவித்தார்.

மேலும், மேயர் பெயரை சொல்லி ஏற்கனவே பட்டது போதாதா என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்