தமிழக கோயில்களில் இன்றைய விசேஷங்கள்...

x

தமிழக கோயில்களில் இன்றைய விசேஷங்கள்...

நெல்லையில் உள்ள நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில், ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு விளக்கு பூஜை நடைபெற்றது. மாங்கல்ய பலன், கணவரின் நீண்ட ஆயுள், குழந்தை பேறு, விரைவில் திருமணம் நடைபெறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரார்த்தனைகளை வேண்டி, பெண்கள் விளக்கு பூஜை செய்தனர். இதில் கலந்து கொண்ட 508 பெண்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்