#BREAKING || இன்று நடந்த பிளஸ் 12 ஆங்கில தேர்வு - பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல் | 12th Exam

இன்றும் 49,000 மாணவர்கள் ஆப்சென்ட் என்று தகவல். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஆங்கில பாட தேர்வு நடந்தது. முதல் நாள் தேர்வுக்கு வராத மாணவர்கள் இன்றைய தேர்வுக்கும் வரவில்லை என்று தகவல்..11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், பதினோராம் வகுப்பு அரியர் பாட தேர்வுகள் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு இரண்டையும் சேர்த்து எழுத வேண்டும் என்பதால் , தேர்வுக்கு வரவில்லை என்று கல்வித்துறை தகவல் . மேலும் மாணவர்கள் பள்ளிகளுக்கே வராததால், தேர்வு எழுத வரவில்லை என்றும் கூறப்படுகிறது

X

Thanthi TV
www.thanthitv.com