இன்றைய தலைப்பு செய்திகள் (31/10/2022) | 7 PM Headlines

x

15 காவலர்களுக்கு ரிவார்டு - முதல்வர் பாராட்டு. கோவை சம்பவத்தில் திறம்பட செயல்பட்ட காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை. மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...

தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக எந்த தகவல் கிடைத்தாலும் உடனடி விசாரணை.....வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு அதிரடி அறிவிப்பு....

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் பேரிடர் மேலாண்மை துறை. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்

சென்னையில் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு.....சம்பவத்தை நேரில் பார்த்த சக மாணவிகள் 4 பேரிடம் வாக்குமூலம் பெறுகிறது சிபிசிஐடி...

குஜராத்தில் தொங்கு பாலம் விழுந்த விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் சடலங்களாக மீட்பு....பாலத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த 9 பேர் கைது....


Next Story

மேலும் செய்திகள்