இன்றைய தலைப்பு செய்திகள் (31-05-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

"மேகதாது அணை - தமிழ்நாடு எதிர்க்கும்"

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை, தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும்...ரூ.1,258 கோடி - முதலீடுகள் ஈர்ப்பு

9 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று தமிழகம் திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...


பலத்த போலீஸ் பாதுகாப்பு

மல்யுத்த வீரர்களின் உண்ணாவிரதம் அறிவிப்பால், இந்தியா கேட் பகுதியில் இன்று பலத்த பாதுகாப்பு...
Next Story

மேலும் செய்திகள்