இன்றைய தலைப்பு செய்திகள் (31-03-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

கலாஷேத்ரா விவகாரத்தில், யார் தவறு செய்திருந்தாலும், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்...

கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...

கலாஷேத்ரா கல்லூரியில், தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி குமரி நேரில் ஆய்வு...

பாலியல் தொல்லை புகார் தொடர்பாக, மாணவிகளிடம் விசாரணை...

கலாஷேத்ரா மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியதாக தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி குமரி தகவல்...

வரும் திங்கட்கிழமை அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் விளக்கம்...

கலாஷேத்ரா விவகாரத்தில் போராட்டத்தை கைவிட மாணவிகள் ஒப்புதல்...

தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி பேட்டி...

கலாஷேத்ரா விவகாரத்தில், எழுத்துப்பூர்வமாக காவல்துறைக்கு புகார் வரவில்லை...

தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளதாக, கூடுதல் காவல் ஆணையர் தகவல்...

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம்...

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்