இன்றைய தலைப்பு செய்திகள் (29-10-2022) | 9 PM Headlines

x

தொடங்கியது பருவமழை - தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட். ''மழைநீர் தேங்கினால் அதிகாரிகள் அனைவரும் சஸ்பெண்ட்"

கோவை கார் வெடிப்பு - விசாரணையில் புதிய தகவல்கள் 'ஒற்றை ஓநாய்' தாக்குதல் முறை?

"கோவை வழக்கு - வதந்திகளை பரப்ப வேண்டாம்" அண்ணாமலைக்கு தமிழக காவல்துறை எச்சரிக்கை

பழங்குடியினருடன் நடனம்... சிறுமிகளுடன் விளையாட்டு...இந்திய ஒற்றுமை பயணத்தில் ருசிகரம்

"தேவர் குரு பூஜை - முதலமைச்சர் பயணம் ரத்து" நீண்ட பயணங்களை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுரை

"மதம் சார்ந்து தான் நாடு இருக்க முடியும்" இந்தியா விதிவிலக்கு அல்ல - ஆளுநர் ஆர்.என்.ரவி

கொடநாடு - காவலாளி கொலை செய்யப்பட்ட விவகாரம் காவலாளியை கட்டி வைத்த மரம் வெட்டி அகற்றம்


Next Story

மேலும் செய்திகள்