இன்றைய தலைப்பு செய்திகள் (29-06-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழக டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் நியமனம்...

சென்னை மாநகர காவல் ஆணையாராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு...

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச்செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்.....

இறையன்பு பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

பொதுசிவில் சட்டம் தொடர்பான பிரதமரின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்...

மதப் பிரச்சினையை உருவாக்கி நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு....

பொது சிவில் சட்டத்தால் மதக் கலவரம் ஏற்படும் என பிரச்சினை கிளப்புவதா...?

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி...

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும்...

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்...

தமிழ்நாட்டில் பிரதமர் வீடு கட்டும் திட்டம், ஜல் ஜீவன் திட்டங்களில் முறைகேடு... மத்திய இணை அமைச்சர் நாராயண சுவாமி குற்றச்சாட்டு...

விரைவில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி...

--


Next Story

மேலும் செய்திகள்