இன்றைய தலைப்பு செய்திகள் (28/10/2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

x
 • தமிழக போலீசாருக்கு ஆளுநர் பாராட்டு
 • கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு...
 • என்.ஐ.ஏ.வை. அழைக்க 4 நாட்கள் அவகாசம் எடுத்துக்கொண்டது ஏன் என அரசுக்கு கேள்வி....
 • "சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிப்பை அங்கீகரிக்கவில்லை"
 • பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை...
 • வரும் 31ஆம் தேதி முழு அடைப்பு நடத்த தடை விதிக்கக்கோரி வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் அண்ணாமலை தரப்பு விளக்கம்...
 • கோவை சம்பவம் - 5 பேரின் வீடுகளில் மீண்டும் சோதனை
 • கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 5 பேரின் வீடுகளில் மீண்டும் சோதனை....
 • முகமது தல்கா என்பவர் வீட்டில் சோதனை தீவிரம்...
 • அத்திக்கடவு- அவினாசி திட்டம்- 97 % நிறைவு
 • அத்திக்கடவு அவினாசி திட்டம் ஜனவரி மாதம் செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு...
 • நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்
 • திமுக சார்பில் நவ. 4-ல் இந்தி திணிப்பு எதிர்ப்பு கூட்டம்
 • இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் வரும் 4ஆம் தேதி நடைபெறும்...
 • திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு...

Next Story

மேலும் செய்திகள்