இன்றைய தலைப்பு செய்திகள் (27-05-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

2வது நாளாக வருமான வரி சோதனை

கரூர், கோவை பகுதிகளில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை...


3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து?

தமிழகத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி உட்பட 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை திரும்ப் பெற இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் முடிவு...

கோமாட்சு தொழிற்சாலை - பார்வையிட்ட முதல்வர்

ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் உள்ள கோமாட்சு (Komatsu) நிறுவனத்தின் தொழிற்சாலையை இன்று நேரில் பார்வையிட்டார், முதலமைச்சர் ஸ்டாலின்...


திறப்பு விழா - ஏற்பாடுகள் தீவிரம்

டெல்லியில் நாளை நடைபெறும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் இன்று தீவிரம்...


Next Story

மேலும் செய்திகள்