இன்றைய தலைப்பு செய்திகள் (27-05-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஒசாகா கோட்டையை பார்வையிட்ட முதல்வர்

ஜப்பான் நாட்டின், ஒசாகாவில் உள்ள பழம்பெரும் கோட்​டையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்...


பிரதமர் மோடிக்கு முதல்வர் நன்றி

தமிழ்நாட்டில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை, நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பு....


தாக்குதல் - சிபிஐ விசாரிக்க கோரிக்கை

கரூரில் சோதனையிட சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம்...


புதிய நாடாளுமன்றம் நாளை திறப்பு

டெல்லியில் நாளை திறக்கப்படுகிறது, புதிய நாடாளுமன்ற கட்டிடம்...


Next Story

மேலும் செய்திகள்