இன்றைய தலைப்பு செய்திகள் (26-11-2022)

x

மின் இணைப்பு என்னை ஆதாருடன் இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை....வரும் 28-ம் தேதி முதல், சிறப்பு முகாம் நடைபெறும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு....

தமிழக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் எதிரொலி...சத்தியமூர்த்தி பவனில் நடந்த கருத்தரங்கை மூத்தத் தலைவர்கள் புறக்கணித்ததால் பரபரப்பு....

"அரசியல் சாசன தினக் கொண்டாட்டம்".."நீதி தான் மக்களை சென்றடைய வேண்டும்..."நீதித்துறையை மக்கள் நாட வேண்டும் என எதிர்பார்க்க கூடாது என்றும், அரசியல் சாசன தினக் கொண்டாட்டத்தில் தலைமை நீதிபதி பேச்சு...

காப்பீடு நிறுவனங்களை தொடங்க, நடத்த விதிமுறைகளை தளர்த்தியது மத்திய அரசு...கடன்களை திரட்ட முன் அனுமதி பெறத் தேவையில்லை என அறிவிப்பு...

சென்னை மாநகர பேருந்தில் ஒலிபெருக்கி மூலம் பேருந்து நிறுத்தத்தை அறிவிக்கும் திட்டம் துவக்கம்...திட்டத்தை துவக்கி வைத்து, அமைச்சர் சிவசங்கர், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேருந்தில் பயணம்...


Next Story

மேலும் செய்திகள்