இன்றைய தலைப்பு செய்திகள் (26-10-2022) | 9 PM Headlines | Thanthi TV

x

நயன்தாரா- விக்னேஷ்சிவன் வாடகை தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை, தனியார் மருத்துவமனை ஆவணங்களை சரியான முறையில் பராமரிக்கவில்லை- அறிக்கை,முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் - டிஆர்ஓ-விடம் வழங்க உத்தரவு,கோவை கார் சிலிண்டர் வெடி விபத்து வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்/"ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"- ஜெயக்குமார்/வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்க வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்