இன்றைய தலைப்பு செய்திகள் (26-06-2023) | 7 PM Headlines

x

இன்றைய தலைப்பு செய்திகள் (26-06-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today ஹெட்லைன்ஸ்

சிற்பி திட்டத்தின் நிறைவு விழா - முதல்வர் வாழ்த்து

சென்னையில் நடைபெற்றது சிற்பி திட்டத்தின் நிறைவு விழா...

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் திட்டம் என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து...

"இந்தியாவை பேணிக்காக்கும் பொறுப்பு மாணவர்கள் கையில்"

"இந்தியாவை பேணிக்காக்கும் பொறுப்பு மாணவர்கள் கையில் உள்ளது..."

போதைப் பழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாக கூடாது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...

"தரமான கல்வி - 2வது இடத்தில் தமிழ்நாடு"

தரமான கல்வி வழங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது...

சிற்பி திட்டத்தின் நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...

கனகசபை குறித்து வைக்கப்பட்ட பதாகை அகற்றம்

சிதம்பரம் கோயில் கனகசபை மீது வைக்கப்பட்ட பதாகை அகற்றம்...

கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சந்திரன் போலீசார் உதவியுடன் பதாகையை அகற்றினார்...

டாஸ்மாக் கடையில் மது வாங்கினால் 'பில்'

டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கினால் பில் வழங்கப்படும்...

விரைவில் நடவடிக்கை தொடங்கும் என்றும் தகவல்...

ஆக்கிரமிப்பு அகற்றம் - கல்வீச்சு - தடியடி

ஆக்கிரமிப்பு கொடிக் கம்பங்களை அகற்ற வந்த போலீசார் மீது கல்வீச்சு...

தடியடி நடத்தி கூட்டம் கலைப்பு... ஆக்கிரமிப்பு அதிரடி அகற்றம்...

ஹீரோ அவதாரமெடுக்கும் டிடிஎஃப் வாசன்

ஹீரோவாகிறார் யூடியூபில் பிரபலமடைந்த டிடிஎஃப் வாசன்...

பிறந்த நாளில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதாக தகவல்...

பிறந்த நாளில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதாக தகவல்...Next Story

மேலும் செய்திகள்