இன்றைய தலைப்பு செய்திகள் (26-01-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

74வது குடியரசு தின கொண்டாட்டம்

நாட்டின் 74வது குடியரசுத் தினவிழாவை ஒட்டி, டெல்லியில் இன்று கோலாகல கொண்டாட்டம்...

முதலமைச்சர் ஸ்டாலின் கவுரவிப்பு

சென்னை மெரினா கடற்கரையில் தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி...

சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி, தேர்தல் பணிக்குழுவை இன்று அறிவித்தது, அதிமுக...

    எதிரணியை காணவில்லை - கே.எஸ்.அழகிரி

"கண்ணுக்கு எட்டும் தூரம் வரை எதிரணியை காணவில்லை"

தேநீர் விருந்து - முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

ஆளுநர் ஆர்.என்.ரவி கொடுத்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இன்று பங்கேற்பு...

X

Thanthi TV
www.thanthitv.com