இன்றைய தலைப்பு செய்திகள் (25-06-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

அமைச்சர் செந்தில் பாலாஜியை எதிர்காலத்தில் காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும்...

சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று பதில் மனு...

மத்திய அமைப்பு நடவடிக்கை குறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2022 முதல் பேசி வந்ததாக, செந்தில்பாலாஜி மனைவி கூடுதல் மனுவில் தகவல்...

அசாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் 19 மாவட்டங்களில், சுமார் 5 லட்சம் மக்கள் கடுமையாக பாதிப்பு...

மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று உறுதி...

மும்பை, ஹரியானா மற்றும் இமாச்சல் பிரதேசத்தையும் புரட்டிப்போட்ட கனமழை...

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு, சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும்...

93-வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு...

பாதுகாப்பு காரணங்களுக்காகவே நான்கு நாட்களுக்கு, கனக சபை மீதேறி வழிபட பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை...

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் இன்று விளக்கம்...

பிரதமர் மோடிக்கு எகிப்தின் உயரிய 'ஆர்டர் ஆஃப் தி நைல்' விருது வழங்கி, இன்று கவுரவிப்பு...

பழமைவாய்ந்த அல் ஹக்கீம் மசூதி, உலக அதிசயமான கீசா பிரமிடை நேரில் பார்வையிட்டார்...

பெலாரஸ் அதிபரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, மாஸ்கோவை நோக்கிய பயணத்தில் இருந்து பின்வாங்கியது கிளர்ச்சிப்படை...

சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என ரஷ்ய அரசு இன்று உத்தரவாதம்...


Next Story

மேலும் செய்திகள்