இன்றைய தலைப்பு செய்திகள் (25-06-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல்...

நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது என புகார்...

"அரசியலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என, பாஜக தலைவர் அண்ணாமலை வெறுப்புணர்வுடன் குற்றச்சாட்டு..."

மத்திய அரசு அமைப்பு நடவடிக்கை எடுக்கும் என 2022 முதல் பேசி வந்த தாகவும், செந்தில்பாலாஜி மனைவி மனுவில் தகவல்...

"செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இதுவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை..."

எதிர்காலத்தில் காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு...

பெருந்தொகை டெபாசிட் செய்யப்பட்டதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை...

செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டபோது அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டது என்றும் அமலாக்கத்துறை பதில் மனுவில் தகவல்...

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு, சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும்...

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து..

5 பேர் பலி - 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி...


Next Story

மேலும் செய்திகள்