இன்றைய தலைப்பு செய்திகள் (25-05-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சிங்கப்பூர் பயணத்தை முடித்து விட்டு ஜப்பான் நாட்டுக்கு சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

ஜப்பான் நாட்டின் இந்தியத் தூதர் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்....

மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிராவில், ஒரு நாள் மதிய உணவு வழங்கப்படும்...

ஏழை, எளிய மக்கள் பயன்பெறவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கம் என்றும் விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு...

நாடாளுமன்ற திறப்பு விழா - 15 கட்சிகள் பங்கேற்பு

வருகிற 28ம்தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார், பிரதமர் மோடி...

திறப்பு விழாவில் அதிமுக, பா.ம.க. - த.மா.கா. உள்ளிட்ட 15 கட்சிகள் பங்கேற்பு...

தமிழகத்தில் உள்ள 20 ஆதீனங்களை வரவழைத்து, புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்படுகிறது...

"இதில் எந்த அரசியலும் இல்லை" என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்...

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் குடியரசுத் தலைவரின் உரிமை பறிப்பு...

எதை வெளிப்படுத்த விரும்புகிறீர்கள்? என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி...Next Story

மேலும் செய்திகள்