இன்றைய தலைப்பு செய்திகள் (24-11-2022) | 9 PM Headlines | Thanthi TV

x

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா...

விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று கடிதம்...

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில் எனும் அமைப்பு கடிதம்...

வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் இன்று தகவல்...

ரூ.1000 மழை நிவாரணம் - விநியோகம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதித்த மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம்....

ரேஷன் கடைகள் மூலம் இன்று முதல் விநியோகம்

காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரனை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று நடவடிக்கை...

நடவடிக்கை தவறா இல்லையா என்பதை காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும் என ரூபி மனோகரன் பேட்டி...

ஒரு மாற்றுத்திறனாளி கூட மனவருத்தம் அடைந்து விடக்கூடாது என்று தமிழக அரசு செயல்பட்டு வருகிறது...

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய கூட்டம் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமன சர்ச்சை...

நியமனம் தொடர்பான ஆவணங்களை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு...


Next Story

மேலும் செய்திகள்