இன்றைய தலைப்பு செய்திகள் (24-06-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.....

கலவரத்தை கட்டுப்படுத்துவது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முக்கிய ஆலோசனை....

சாதி ரீதியான பிரச்சினையால் மூடப்பட்ட கோவில்களை மீண்டும் திறக்க நடவடிக்கை....

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்...

டிஎன்பிஎஸ்சி தலைவராக, வரும் ஒன்றாம் தேதி சைலேந்திரபாபு நியமிக்கப்பட வாய்ப்பு.....

டிஜிபி பதவியில் இருந்து ஓய்வுபெற உள்ள நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.....

தமிழன் பிரதமர் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமியாக கூட இருக்கலாம்....

தமிழகத்தில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மட்டுமே போட்டி என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு...

காவேரி மருத்துமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனி அறைக்கு மாற்றம்...

அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக மருத்துவ மனை நிர்வாகம் தகவல்...

பழனி மலைக்கோயிலுக்கு மாற்று மதத்தினை சேர்ந்தவர்கள் உள்ளே வரக்கூடாது....

கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பேனர் வைப்பு...


Next Story

மேலும் செய்திகள்