இன்றைய தலைப்பு செய்திகள் (24-05-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பங்கேற்பு....

700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து...

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-க்கு மன்னார்குடியில் சிலை மற்றும் நூலகம் அமைக்கப்படும் எனவும் அறிவிப்பு...

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க கடும் எதிர்ப்பு...

திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 கட்சிகள் அறிவிப்பு...

குடியரசுத் தலைவரை அழைக்காதது அரசியலமைப்பு பதவியை அவமதிக்கும் செயல் என ராகுல்காந்தி காட்டம்...

தமிழகத்தில் 5 வயது வரை குழந்தைகளுக்கு பேருந்துகளில் இலவச பயணம்... அரசிதழில் இன்று வெளியீடு...

விஷச்சாராய மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள மேலும் 4 வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை...

டிஜிபி சைலேந்திர பாபுவிடம், சிபிசிஐடி விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி மகேஸ்வரி இன்று பரிந்துரை...

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்...

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்