இன்றைய தலைப்பு செய்திகள் (24-05-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தனியார் பள்ளி வேனும் - காரும் நேருக்கு நேர் மோதி விபத்து....

சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழப்பு....

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு....

தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.....

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அழைப்பு

சிங்கப்பூரில் வேர்களைத் தேடி சிங்கப்பூரில் வேர்களைத் தேடி என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டம்...

தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்....

சிங்கப்பூர் போக்குவரத்து மற்றம் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் உடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு...

எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் தயாரிப்பிற்கான சாத்தியக்கூறு குறித்து ஆலோசனை...

முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் பற்றி அவதூறு பரப்புவதா...?

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்...

5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்து கட்டணம் ரத்து...

அரசிதழில் வெளியிடப்பட்டது அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்