இன்றைய தலைப்பு செய்திகள் (23-11-2022) | 9 PM Headlines | Thanthi TV

x

அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக புகார்...

ஆளுநரை சந்தித்தபின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பரபரப்பு பேட்டி...

உட்கட்சி பிரச்சினைக்காகவே எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்திருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்...

பாதுகாப்பான அறுவை சிகிச்சை - ஆலோசனை

அறுவை சிகிச்சைகளை பாதுகாப்பாக மேற்கொள்வது குறித்து அரசு மருத்துவர்களுடன் இன்று ஆலோசனை...

பாதுகாப்பான அறுவை சிகிச்சைகளுக்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் தகவல்...

40 இடங்களில் சோதனை

உணவு பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு செய்ததாக புகார்...

பொங்கல் சிறப்பு தொகுப்பிற்கு பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களில் வருமான வரித்துறை இன்று அதிரடி சோதனை...

பாதுகாப்பான அறுவை சிகிச்சை - ஆலோசனை

அறுவை சிகிச்சைகளை பாதுகாப்பாக மேற்கொள்வது குறித்து அரசு மருத்துவர்களுடன் இன்று ஆலோசனை...

பாதுகாப்பான அறுவை சிகிச்சைகளுக்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் தகவல்...

அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்

கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த ஷாரிக்...

கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா இன்று பரபரப்பு தகவல்...

Next Story

மேலும் செய்திகள்