இன்றைய தலைப்பு செய்திகள் (23-05-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

இந்திய, ஆஸ்திரேலிய உறவு - பிரதமர் மோடி பெருமிதம்

பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை அடிப்படையில் இந்திய, ஆஸ்திரேலிய உறவு அமைந்துள்ளது...

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு...

அரசு முறை பயணமாக சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்...

முதலீட்டாளர்களை சந்தித்து, உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விட உள்ளதாக பேட்டி...

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இரண்டு லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்ப்பு...

நான்கு லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...

வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க, பள்ளி திறப்பை ஒத்தி வைக்க வேண்டும்...

தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்...

சர்வதேச ஆடவர் ஈட்டியெறிதல் தரவரிசைப் பட்டியலில் முதலிடம்...

இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ​​ வரலாற்று சாதனை...

சென்னையில் இன்று ஐ.பி.எல். பிளே ஆஃப் சுற்று போட்டி துவக்கம்...

குஜராத் மற்றும் சென்னை அணி பலப்பரீட்சை...


Next Story

மேலும் செய்திகள்