இன்றைய தலைப்பு செய்திகள் (23-02-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

அதிமுக பொதுக்குழு செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.....


"இருபெரும் தலைவர்கள் ஆசியால் சாதகமான தீர்ப்பு"

தீர்ப்பு வரும் வரை உதட்டில் மட்டுமே சிரிப்பு இருந்தது... உள்ளத்தில் இல்லை....


"பொதுக்குழு தீர்ப்பு - ஓ.பி.எஸ் முகத்திரை கிழிப்பு"

திமுகவின் பி-டீமாக செயல்பட்டவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது....


"கல்விதான் திருட முடியாத சொத்து"

கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...


பசுமை எரிசக்தி = பிரதமர் மோடி வலியுறுத்தல்

நாட்டில் பசுமை எரிசக்தி திறனை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்...




Next Story

மேலும் செய்திகள்