இன்றைய தலைப்பு செய்திகள் (22/11/2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

x

யார், எதைச் சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் கேள்வி கேட்கும் பகுத்தறிவை வளர்க்க வேண்டும்....

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

அவ்வை நடராஜன் உடலுக்கு இறுதி மரியாதை

தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு காவல் துறையினரி​ன் 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை...

மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் இறுதி சடங்கு...

அவ்வை நடராஜன் உடல் மயானத்தில் அடக்கம்

தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடல் மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் அடக்கம்...

அமைச்சர் தங்கம் தென்னரசு, ஜெகத்ரட்சகன் எம்.பி., வைரமுத்து உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி...

10% இடஒதுக்கீடு - சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்"

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்ட விவகாரம்...

உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தகவல்...

கர்ப்பிணி மரணம் - விசாரணை அறிக்கைக்கு பின் நடவடிக்கை"

கள்ளக்குறிச்சியில் கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி உயிரிழந்த சம்பத்தில் விசாரணை அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை...

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி...


Next Story

மேலும் செய்திகள்