இன்றைய தலைப்பு செய்திகள் (18-06-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

அவதூறு பேச்சு தொடர்பாக திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அதிரடி கைது...

வழக்கு பதிவு செய்து கொடுங்கையூர் போலீசார் தீவிர விசாரணை...

அதிகார மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம்...

மக்கள் நலன் காக்க, மாநில உரிமை மீட்க, துணிந்து நடைபோடுவோம் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...

முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூக்கு 2 நாள் பயணம்

காட்டூரில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்கு தலைமையேற்கிறார்

அதிமுக யாருக்கும் அடிமை இல்லை"

25 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என்று அமித்ஷா கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் பேட்டி...

மக்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூறுகிறாமே தவிர, யாருக்கும் அ.தி.மு.க. அடிமை இல்லை என்றும் விளக்கம்...

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால், அரசியல்வாதிகளை மக்கள் எப்படி மதிப்பார்கள்...?

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி...

Next Story

மேலும் செய்திகள்