இன்றைய தலைப்பு செய்திகள் (16-05-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மரக்காணத்தில் விற்கப்பட்டது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல... மெத்தனால் என்ற விஷ சாராயம்...

தடய அறிவியல் ஆய்வில் அதிர்ச்சி தகவல்...

தொழிற்சாலையில் இருந்து மெத்தனால் எனும் விஷசாராயம் எப்படி வந்தது?

யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்றும் போலீசார் தீவிர விசாரணை...

விஷ சாராயம் குடித்து பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி....

நேரில் வழங்கிய அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சிமஸ்தான்....

விஷ சாராயம், போலி மது விற்பனை அரசுக்கு தெரிந்தே நடக்கிறது.....

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு....

விஷ சாராயம் அருந்தி சிகிச்சை பெறுபவர்களை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...

கட்சியினர் ஏராளமானோர் திரண்டதால் சலசலப்பு...



Next Story

மேலும் செய்திகள்