இன்றைய தலைப்பு செய்திகள் (16-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

திருவள்ளுவர் தினத்தையொட்டி அரசு சார்பில் மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின் ......

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .....

2023 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதை பெற்றார், இரணியன் நா.கு.பொன்னுசாமி.....

2022ம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதுகளை, ஒன்பது பேருக்கு வழங்கினார், முதல்வர் ஸ்டாலின்....

வள்ளுவர் தினத்தையொட்டி திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தினார், ஆளுநர் ஆர்.என்.ரவி.....

மெரினாவில் திருவள்ளுவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை....

சேலம் சிறுவாச்சூர் பொங்கல் விழாவில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு....

70க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் வைத்து கிராம மக்கள் உற்சாகம்....

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது, ஜெயலலிதா ஆதரித்த சட்டம் தான்.....

தாமும் ஆதரிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.....

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்பாடு குறித்து இந்திய தேர்தல் ஆணையம்ஆலோசனை.... அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்பு....

ஓபிஎஸ் தரப்பு பங்கேற்ற நிலையில், ஈபிஎஸ் தரப்பு புறக்கணிப்பு...

"மீண்டும் அதிமுக ஆட்சியை ஏற்படுத்துவோம்"

நாளை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா...

மீண்டும் அதிமுக ஆட்சியை ஏற்படுத்துவோம் என தொண்டர்களுக்கு ஈபிஎஸ் கடிதம்...

"18ம்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை"

தமிழகத்தில் வரும் 18ம் தேதி புதன்கிழமை, பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது.....

அரசு தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கவில்லையென அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.....

பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்....

கன்னியாகுமரியில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகுசவாரி....Next Story

மேலும் செய்திகள்