இன்றைய தலைப்பு செய்திகள் (10-06-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன நடைமுறைக்கு கால நிர்ணயம் செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது...

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்...

ராஜிவ் கொலை வழக்கில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளது...

தந்தை பெரியார் திராவிடர் கழக மூத்த வழக்கறிஞர் துரைசாமி தகவல்...

தமிழக முதல்வரின் வழிகாட்டுதல் படி, ஆவினில் இனி நல்லதே நடக்கும்...

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திட்டவட்டம்...

நடப்பு கல்வியாண்டு முதல் தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என தகவல்....

மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் தேர்வுத்துறை பணிச்சுமை காரணமாக கல்வித்துறை பரிசீலனை........

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால், சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த முடிவு ....

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் தகவல்....


Next Story

மேலும் செய்திகள்