இன்றைய தலைப்பு செய்திகள் (10-03-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னையில் யுனைடெட் கிங்டம் - இந்தியா கடலோர காற்றாலை மாநாடு தொடக்கம்....

மாநாட்டை தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில், ஆளுநருக்கு என்ன அழுத்தம் வந்தது என்பது தெரியவில்லை....

சபாநாயகர் அப்பாவு கருத்து....

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ஒரு குற்றவியல் சட்டம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம்...

குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றுவது மாநில அரசின் உரிமை என்றும் கருத்து...

முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் என அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு....

ஒரு பக்கம் எதிர்ப்பது போல், மறுபக்கம் தேநீர் அருந்துவதாகவும் விமர்சனம்...

ஆன்லைன் ரம்மி தற்கொலை தொடர்பான சிபிசிஐடி நோட்டீஸ் மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது.....

ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ...

ஆன்லைன் ரம்மி தற்கொலை தொடர்பான சிபிசிஐடி நோட்டீஸ் மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது.....

ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ...

என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு நிலங்களை சமன்படுத்தும் பணி தீவிரம்....

2வது நாளாக பணி நடைபெறும் நிலையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு


Next Story

மேலும் செய்திகள்