இன்றைய தலைப்பு செய்திகள் (10-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தொகுதி மக்களுடன் பொங்கல் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் முன் பொங்கல் கொண்டாட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு...

நம்பிக்கை தான் உற்சாகம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் ,

மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தான் உற்சாகம் தருகிறது என, பொங்கல் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் பொதுமக்கள் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது என்றும் பெருமிதம்...

ராஜ்பவனில் வரும் 12ம் தேதி பொங்கல் விழா கொண்டாட முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு...

தமிழ்நாடு என்ற வார்த்தை, தமிழ்நாடு இலச்சினையை தவிர்த்ததால் பரபரப்பு...

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யுங்கள்"

ஆளுநர் ஆர்.என்.ரவியை, குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா வலியுறுத்தல்...

தமிழ்நாடு அரசின் லச்சினையை அகற்றி கூட்டாட்சி தத்துவத்தை, ஆளுநர் அழித்துவிட்டார்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

தமிழ்நாடு அரசின் இலச்சினையை வேண்டுமென்றே ஆளுநர் புறக்கணித்ததாக திருமாவளவன் குற்றச்சாட்டு..

உள்நோக்கத்துடன், திட்டமிட்டு செய்தது என்றும் விமர்சனம்...

--


Next Story

மேலும் செய்திகள்