இன்றைய தலைப்பு செய்திகள் (09.09.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் - இனி ஜி21

ஜி20 கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினரானது ஆப்பிரிக்க யூனியன்...

உலக நாடுகளின் தலைவர்களிடம், பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில் அறிவிப்பு...

ஜி-20 மாநாட்டில் இந்தியா எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக பாரத் என்று பேசினார், பிரதமர் மோடி...

பிரதமர் மோடியின் முன்பிருந்த நாட்டின் பெயர் பலகையிலும், பாரத் என இடம் பெற்றிருந்தது...

சர்வதேச நாடுகளின் பிரச்சினைகளுக்கு இந்தியாவிடம் உலக நாடுகள் தீர்வு தேடுகின்றன...

ஜி-20 மாநாட்டில் தலைவர்களை வரவேற்று பேசிய பிரதமர் மோடி பெருமிதம்...

ஜி-20 மாநாட்டிற்கு வருகை தந்த உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்...

டெல்லி பாரத் மண்டபத்தில் காத்திருந்து வரவேற்றார், பிரதமர் மோடி...

பாரத் மண்டபத்திற்கு வருகை தந்த ஜோ பைடனை, கைகுலுக்கி வரவேற்றார், பிரதமர் மோடி...

கோனார்க் சக்கரத்தின் வரலாற்று சிறப்பு குறித்தும் விளக்கம் அளித்தார்...


Next Story

மேலும் செய்திகள்