இன்றைய தலைப்பு செய்திகள் (09-09-2022) | 9 PM Headlines | Thanthi TV

x

டெல்லியில் இன்று தொடங்கியது இந்தியா தலைமையில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாடு...

ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக அறிவித்தார் பிரதமர் மோடி...

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அளித்த விருந்தில் உலக நாட்டு தலைவர்கள், ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்பு...

இன்றைய யுகம் போருக்கானதாக இருக்கக் கூடாது என, ஜி-20 மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பிரகடனம்...

பிரகடனத்தை ஏற்பதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி அறிவிப்பு...

பிரதமரின் இருக்கையில் 'பாரத்' என்கிற பெயர் பலகை வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு...

ஊழல் புகாரில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று அதிரடி கைது...

பதற்றமான சூழல் காரணமாக, விஜயவாடா அருகே 7 மண்டலங்களில் 144 தடை உத்தரவு...

தமிழ்நாடு - ஆந்திரா இடையிலான பேருந்து சேவை இருமாநில எல்லையில் நிறுத்தம்...

சனாதனத்திற்கு எதிராக பேசிய விவகாரத்தில், ஆட்சியைப் பற்றி கவலையில்லை, கொள்கை தான் முக்கியம்...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திட்டவட்டம்...


Next Story

மேலும் செய்திகள்