இன்றைய தலைப்பு செய்திகள் (09-06-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

காவிரி டெல்டா மாவட்டங்களில், விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள்...

தஞ்சை, திருச்சியில் நேரில் பார்வையிட்டார், முதலமைச்சர் ஸ்டாலின்...

விவசாய தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார், முதலமைச்சர் ஸ்டாலின்...

ஆய்வுப் பணிக்கு சென்ற இடத்தில் குறைகள் கேட்பு...

குறுவை, சம்பா சாகுபடி பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை...

தூர் வாரும் பணிகள் விரைவில் நிறைவு பெறும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்...

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்...

தமிழக அரசின் நிலைப்பாடு ஒன்று தான் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்...

மின் கட்டணம் உயர்ந்து விட்டது போல், மாய தோற்றத்தை உருவாக்குகிறார்கள்...

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்...


Next Story

மேலும் செய்திகள்