இன்றைய தலைப்பு செய்திகள் (09-03-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்...

பட்ஜெட் கூட்டத்தொடர், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை, ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை...

தமிழ்நாட்டில் தரமற்ற எம்.சாண்டினை சந்தைகளில் விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை....

செயற்கை மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்...

பாஜக-விற்கு எதிரான ஒன்றிணைய வேண்டும் என்று நான் பேசியதற்கு அடுத்த நாள், வட மாநிலத்தவர்கள் பாதுகாப்பு பற்றி வதந்தி பரப்பினார்கள்...

இது பாஜக-வின் சூழ்ச்சி எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்...

மாணவர்களின் பல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அரசு பள்ளியில், 'புன்னகை' திட்டம் தொடக்கம்...

4 லட்சம் மாணவர்களுக்கு பல் மருத்துவர்கள் நேரில் சிகிக்சை அளிக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...

ஒரே மின் இணைப்பு - சுற்றறிக்கை அனுப்பவில்லை"

ஒரே மின்இணைப்பு தொடர்பாக எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை.....

அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்...



Next Story

மேலும் செய்திகள்