இன்றைய தலைப்பு செய்திகள் (07-06-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னை புளியந்தோப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்...

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு...

ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 115 கிரவுண்ட் நிலம், 33 ஆண்டு கால சட்டப் போராட்டத்துக்குப் பின் மீட்பு...

1989ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதி எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...

அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கலாம்...

தமிழக அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்...

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...

அதிமுக ஆட்சியை அமைப்பதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது என, தஞ்சை திருமண விழாவில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு...

ஓ.பி.எஸ். உடன் இணைந்து செயல்பட தொடங்கி விட்டது அமமுக என, டி.டி.வி தினகரன் மகிழ்ச்சி...


Next Story

மேலும் செய்திகள்