இன்றைய தலைப்பு செய்திகள் (07-03-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கைது செய்யப்பட்ட தமிழக, கேரள மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...

பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...

திமுக ஆட்சியை அகற்ற சதி" - முதலமைச்சர் ஸ்டாலின்

நாட்டை பிளவுபடுத்த நினைப்போர், திமுக ஆட்சியை சீர்குலைக்க திட்டமிட்டு செயல்படுகிறார்கள்...

முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...

நாட்டை காப்பாற்ற வேறுபாடுகளை களைந்து மதசார்பற்ற தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும்.....

நாடாளுமன்ற தேர்தலை குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்...

வடமாநில தொழிலாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு....

வதந்தி வீடியோவை நம்ப வேண்டாம், அச்சமின்றி பணியாற்றுங்கள் என்று ஆறுதல்...

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவுடன் பீகார் மாநில குழு ஆலோசனை....

தவறான நோக்கத்தில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று போலி வீடியோ பரப்பப்படுவதாக தமிழக அதிகாரிகள் விளக்கம்...


Next Story

மேலும் செய்திகள்