இன்றைய தலைப்பு செய்திகள் (07-01-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தச்சங்குறிச்சியில் நாளை தொடங்குகிறது இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி...

மதுரை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...


தமிழ்நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என்பதை ஆளுநர் சொல்லித்தர தேவையில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டம்...


தமிழகம் என்று ஆளுநர் சொல்லிக் கொள்ளட்டும்...

நமக்கு எப்போதும் தமிழ்நாடு தான் என சீமான் இன்று பேட்டி...


ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பே இல்லை...

போராடும் செவிலியர்களுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்...


பொங்கல் நாளில் நடைபெறும் எஸ்.பி.ஐ. வங்கித்தேர்வு தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும்...

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் இன்று கடிதம்...


பீகார் மாநிலத்தில் 500 கோடி ரூபாய் செலவில், சாதி வாரி கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்...

இந்தியாவின் மிக நீண்ட சமூக நீதி நடவடிக்கை என பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு...Next Story

மேலும் செய்திகள்