இன்றைய தலைப்பு செய்திகள் (05.07.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மேகதாது விவகாரம் - சந்திப்பு

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்குடன், அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு.....

மேகதாது விவகாரம் மற்றும் காவிரி நீர் பங்கீடு குறித்து வலியுறுத்தல்....

"கட்சி, சின்னம் தங்களுக்கே!"

தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் தங்களுக்கே சொந்தம்.....

தேர்தல் ஆணையத்தில் அஜித் பவார் தரப்பு மனு.....

தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவு

2021-ம் ஆண்டு தென்காசி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை 10 நாட்களில் மறு எண்ணிக்கை செய்து முடிவை அறிவிக்க வேண்டும்.....

மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு........முதல்முறையாக அறிமுகம்

அரசு மருத்துவமனையில், பிரசவித்த பெண்களை வீட்டிற்கு அழைத்து செல்ல பிரத்யேக ஏசி வாகன சேவை.....

2 வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்தார் தருமபுரி எம்.பி., செந்தில்குமார்...

போலீசார் மீது நாட்டுவெடிகுண்டு வீச்சு

போலீசார் மீது நாட்டு வெடி​குண்டுவீசிய வழக்கு...

நான்கு ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தது தனிப்படை

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கல்விக் கட்டணம் திடீர் உயர்வு.....

கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு.....


Next Story

மேலும் செய்திகள்