இன்றைய தலைப்பு செய்திகள் (03/11/2022) | 7 PM Headlines

x

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு...22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

இரண்டு கட்டங்களாக நடக்கிறது, குஜராத் சட்டமன்ற தேர்தல்...டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு...

ஊழலை சகித்துக் கொள்ளாத நடைமுறையை கடைப்பிடித்து வருகிறது, பாஜக அரசு...மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் புதிய இணையதளத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேச்சு.

காசியை சிறப்பாக மாற்றியுள்ளீர்கள் என பிரதமரை டேக் செய்து விஷால் ட்விட்டர் பதிவு...அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி என விஷாலுக்கு பிரதமர் மோடி பதில்.

பாகிஸ்தான் வசீராபாத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வலது காலில் காயம்....அரசுக்கு எதிராக இம்ரான் கான் கட்சியினர் நடத்திய ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி... 9 பேர் படுகாயம்.

மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் சகோதரரின் 80ஆவது பிறந்தநாள் விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு...மண்டபத்தின் வாசலில் நின்று வரவேற்றார், இல.கணேசன்.Next Story

மேலும் செய்திகள்